வணக்கம் நண்பர்களே,என் பெயர் செந்தில் ,தகட்டூர் சுப்பிரமணியன் காட்டில் பிறந்து தற்பொழுது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன் .நான் இந்த தளத்தை தொடங்கியதன் காரணம் தகட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களில் நடக்கும் நிகழ்வுகளை நம் தோழமைகளுடன் பகிர்ந்து கொள்வதற்கே,என்றும் உங்களின் அன்பைத்தேடி செந்தில் என்கிற அன்புதில்.