வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிர நினைவு யாத்திரை

ஆங்கில ஆட்சியை எதிர்த்து 1930–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30–ந்தேதி காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதன் 85–வது ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி உப்பு சத்தியா கிரக குழுவினர் திருச்சியில் இருந்து பாதயாத்திரையாக இரவு 10 மணிக்கு வேதாரண்யம் வந்தனர்.

                                              வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிர நினைவு யாத்திரை

இன்று காலை 7 மணிக்கு அகஸ்தியன் பள்ளிக்கு (உப்பு அள்ளிய நினைவு தூண்) வந்து யாத்திரையாக வந்தேமாதரம் கோஷம் முழங்க உப்பு அள்ளினர்.

இதில் வேதரத்தினம் பேரன் ரவி என்கிற வேதரத்தினம், கொள்ளு பேரன் சதாதரன், உப்பு உற்பத்தியாளர் வேதம்பாள் ஆகி, உப்பு சத்தியா கிரக நினைவு கமிட்டி சக்தி செல்வமணி, யாத்திரை குழு துணைத் தலைவர் சண்முகவடிவேல், காந்தி தரிசன ஜெயந்திரம், டாக்டர் வசந்தா, ரெங்கராஜன், கண்ணன், சாமிநாதன், இயக்குனர் செல்வம், ரவி, ஜெயக்குமார் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Google+ Followers

Powered by Blogger.

Social Icons

Followers

Featured Posts